Skip to content
Home » கர்நாடகத்தில் திடீர் கோளாறு…. பயிற்சி விமானம் வயலில் இறங்கியது

கர்நாடகத்தில் திடீர் கோளாறு…. பயிற்சி விமானம் வயலில் இறங்கியது

கர்நாடகா மாநிலம் பெலகாவியின் ஹொன்னிஹாலில் உள்ள திறந்தவெளி விவசாய நிலத்தில் பயிற்சி விமானம் தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக புறப்பட்ட சில நிமிடங்களில் பயிற்சி விமானம் விவசாய நிலத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த பயிற்சி விமானி உட்பட இருவர் காயம் அடைந்தனர்.சம்பவ இடத்தில் விமானப்படை தொழில்நுட்பக் குழுவினர்  ஆய்வு மேற்கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!