Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கடலூர்… பிளஸ்2 மாணவன் குத்திக்கொலை

 கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேல்புளியங்குடி என்ற கிராமத்தை சேர்ந்தவா் ஜீவா(17). இவர் விருத்தாசலம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார். இன்று காலை பள்ளிக்கு செல்ல பஸ்சுக்கு காத்திருந்தார். அப்போது அங்கு வந்த  மின்ஊழியர் ஆனந்த் என்பவர்,  ஜீவாவை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில்  ஜீவா இறந்தார். முன்விரோதம்  காரணமாக இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இந்த கொலை தொடர்பாக  அதே ஊரைச்சேர்ந்த மின்வாரிய ஒப்பந்த ஊழியர் ஆனந்தை போலீசார் தேடி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!