Skip to content
Home » பிளஸ்2 ரிசல்ட்… மே 8ம் தேதி வெளியீடு

பிளஸ்2 ரிசல்ட்… மே 8ம் தேதி வெளியீடு

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே 8 ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்துள்ளது.www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தள முகவரியில் தேர்வு முடிவுகளை பார்க்கலாம். மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்றும்  தெரிவித்துள்ளது.உறுதி மொழி படிவத்தில்  குறிப்பிடப்பட்டுள்ள செல்போன் எண்ணிற்கு மெசேஜ் மூலமாகவும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!