தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…
அனைவரும் வளமாக வாழ வாழ்த்துகிறேன்…….பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து
தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
“நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். இந்த தெய்வீக தீபத் திருநாளில், அனைவரும் ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும், வளமாகவும் வாழ வாழ்த்துகிறேன். அனைவருக்கும் லட்சுமி மற்றும் விநாயகரின் அருள் கிடைக்கட்டும் என பதிவிட்டுள்ளார்.