Skip to content
Home » மாலை 5 மணி வரை 62.02 % வாக்குப்பதிவு.. தொகுதி வாரியாக..

மாலை 5 மணி வரை 62.02 % வாக்குப்பதிவு.. தொகுதி வாரியாக..

  • by Senthil

பாராளுமன்ற தேர்தல் வாக்குபதிவில் பிற்பகல் 5 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 62.02% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதேபோல் புதுச்சேரியில் 5 மணி நிலவரப்படி 72.85% வாக்குபதிவு பதிவாகியுள்ளது. .

அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 67.52% சதவீதம் பதிவு.

குறைந்தபட்சமாக தென் சென்னை தொகுதியில் 57.04% சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.

தொகுதிவாரியாக மாலை 5 மணி்க்கு வாக்குப்பதிவு நிலவரம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!