Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமைச்சர் வன்னி அரசு நிகழ்ச்சியில் மின்தடை -பரபரப்பு

திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட பாங்களத்தூர் மற்றும் பனையூர் பகுதிகளில் வருவாய், பேரிடர் மேலாண்மை துறை சார்பில் நடைபெற்ற இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழாவில் அமைச்சர் வன்னிஅரசு கலந்துகொண்டார். அப்போது திடீரென மின்வெட்டு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவிய நிலையில், உடனடியாக ஜெனரேட்டர் உதவியுடன் பயனாளிகளுக்குப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. இவ்வாறு தொடர்ந்து அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் மின்வெட்டு ஏற்படுவது பேசுபொருளாகியுள்ளது.

error: Content is protected !!