Skip to content
Home » பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்….. இலங்கை ராணுவம் மறுப்பு

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்….. இலங்கை ராணுவம் மறுப்பு

  • by Senthil

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். அவர் விரைவில்  மக்கள் முன் தோன்றுவார் என பழ. நெடுமாறன் இன்று பேட்டி அளித்தார். இந்த பேட்டிக்கு  தமிழக தலைவர்கள் அனைவரும் வரவேற்பும் மகிழ்ச்சியும் தெரிவித்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி கூறும்போது, பிரபாகரன் உயிருடன் இருந்தால் பழ. நெடுமாறனுடன் சென்று நானும் அவரை சந்திப்பேன் என்றார்.

இந்த நிலையில் இங்கை ராணுவம்  பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற தகவலில் உண்மை இல்லை என்று கூறி உள்ளது.

அதே நேரத்தில் இலங்கை முன்னாள் தமிழ் எம்.பி  சிவாஜி கூறும்போது, இது உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!