Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகையில் அதிமுக ஆர்ப்பாட்டம்….

புதுக்கோட்டையில் பழைய பஸ் நிலையத்தில் அ.தி.மு.க.வினர் சொத்துவரி,பால், மின்சாரம் ஆகியவற்றின்
உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.கள்
நெடுஞ்செழியன், நார்த்தாமலைஆறுமுகம், நகரசெயலாளர்கள் எஸ்.ஏ.சேட்,பாஸ்கர்,  ஒன்றிய செயலாளர்

வி.ராமசாமி,அன்னவாசல் அப்துல்அலி, மகளீர் அணி செல்லம்,அண்ணாத்துரை உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.கவினர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!