Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகை கலெக்டர் அருணா……மக்கள் குறைகேட்டார்

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர்  மு. அருணா இன்று மனு நீதி முகாம் நடத்தினார்.  திரளாக வந்திருந்த  மக்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அருணா உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த  முகாமில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜராஜன், தனித்துணை ஆட்சியர்( சமூக பாதுகாப்பு திட்டம்) அ.ஷோபா மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!