Skip to content
Home » புதுகையில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய கலெக்டர்….

புதுகையில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய கலெக்டர்….

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம்,மணமேல்குடி வட்டம். புதுக்குடி கிராமத்தில் வருவாய்துறையின் சார்பில் இன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, மணமேல்குடி ஒன்றியக்குழுத் தலைவர் பரணி கார்த்திகேயன், ஒன்றியக்குழு

துணைத்தலைவர், சீனியர் , மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர். மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!