Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகையில் புதிய கிராம செயலகம் அலுவலக கட்டிடத்தினை கலெக்டர் ஆய்வு..

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியம், தேராவூர் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.39.95 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கிராம செயலகம் அலுவலகக் கட்டிடத்தினை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர், விராலிமலை ஒன்றியக்குழுத் தலைவர் கா.மு.மு.பி.மணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!