Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகையில் கலெக்டராக மெர்சி ரம்யா பொறுப்பேற்பு…

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவராக திருமதி.ஐ.சா.மெர்சி ரம்யா (Tmt.I.S.MERCY RAMYA, IAS) இன்று (22.05.2023) புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.புதுக்கோட்டை மாவட்ட புதிய ஆட்சியராக திருமதி ஐ.சா.மெர்சி ரம்யா இன்று காலை ஆட்சியரகத்தில் நடந்த நிகழ்வில் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு செய்தியாளர்கள், அரசுத்துறை அலுவலர்கள் வாழ்த்துதெரிவித்தனர்.அப்போது நன்றி தெரிவித்து பேசிய ஆட்சியர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கும் அரசின் திட்ட பயன்கள் மக்களுக்கு
கிடைக்கவும் பாடுபடுவேன்
என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!