Skip to content
Home » புதுகையில் இறுதி வாக்காளர் பட்டியல் வௌியீடு…

புதுகையில் இறுதி வாக்காளர் பட்டியல் வௌியீடு…

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில்இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் 2024 இன் இறுதி வாக்காளர் பட்டியல் புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான ஐ.சா. மெர்சி ரம்யாஅவர்கள் அனைத்துஅங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடட்டார் இறுதி வாக்காளர் பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள்6,60,574,பெண்வாக்காளர்கள்6,75,969ஆகமொத்தம்வாக்காளர்கள்13,36,605 பேர்இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர்து. தங்கவேல் (பொது),வருவாய் கோட்டாட்சியர்கள் முருகேசன், (புதுக்கோட்டை), சிவக்குமார் (அறந்தாங்கி), தெய்வானை (இலுப்பூர்) ,தனி வட்டாட்சியர் (தேர்தல்) சோனை கருப்பையா மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளான அ.ரத்தினம் (திமுக), இப்ராஹிம் பாபு (காங்கிரஸ் ),பாஸ்கர் ,எஸ்.ஏ.சேட்டு (அதிமுக) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!