Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகையில் பொங்கல் தொகுப்பு…கலெக்டர் வழங்கினார்

தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை மகிழ்ச்சியோடு கொண்டாட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் ரூ.1000/- ரொக்கம் ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும்  நிகழ்ச்சி இன்று தொடங்கியது. புதுகை திருக்கோகா்ணம் ரேஷன் கடை(எண்17)யில் கலெக்டர் கவிதா ராமு  பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் புதுகை வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில் ஆகியோர்  கவுன்சிலர் ராஜேஸ்வரி,வட்டசெயலாளர் ரெங்கராஜ்,
தென்றல் சேகர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!