Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகையில் சிறப்பு மருத்துவ முகாம்…. அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்….

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், லெம்பலக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமை சட்டம் நீதிமன்றங்கள் , சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர்  ரகுபதி இன்று துவக்கி  வைத்தார்.  கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை

வழங்கினார். உடன் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு , மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, துணை இயக்குநர் ராம்கணேஷ், உள்ளாச்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!