Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்…. புதுகையில் அமைச்சர் ரகுபதி நேரில் ஆய்வு..

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், காரையூர் சமுதாயக்கூடத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் விண்ணப்பங்களை பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யும் பணிகளை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்

சிறுபான்மையினர் நல அலுவலர் அமீர் பாஷா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முத்து , உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!