Skip to content
Home » விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்

விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்

தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் முதல் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. இன்று 2ம் கட்ட பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதன்படி  புதுச்சேரி உள்ளிட்ட  14 தொகுதிளுக்கான  பட்டியல் அறிவிக்கப்பட்டது. இதில் 2பேர் தாமரையில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர்கள்.   அவர்களது பெயர் விவரம் வருமாறு:

வட சென்னை – பால் கனகராஜ்,

திருப்பூர்- ஏ.பி . முருகானந்தம்

திருவள்ளூர்(தனி) பாலகணபதி,

விருதுநகர்- ராதிகா சரத்குமார்,

நாமக்கல் -கே.பி. ராமலிங்கம்,.

நாகை(தனி)- ரமேஷ்

திருவண்ணாமலை- அஸ்வத்தாமன்

கரூர் -செந்தில்நாதன்,

சிதம்பரம்(தனி)-கார்த்தியாயினி

தஞ்சை -கருப்பு முருகானந்தம்

புதுச்சேரி -உள்துறை அமைச்சர்  நமச்சிவாயம்

மதுரை- ராமசீனிவாசன்,

பொள்ளாச்சி -வசந்த ராஜன்

சிவகங்கை -தேவநாதன்

தென்காசி(தனி)-  ஜான்பாண்டியன்

விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் -விஎஸ் நந்தினி

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!