வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடைமுறைகளுக்கு எதிராக டெல்லியில் ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை டெல்லி காவல்துறை கைது செய்து எஃப்ஐஆர் பதிவு செய்த நடவடிக்கைக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் மீது மக்களுக்குச் சந்தேகம் எழுந்துள்ள நிலையில், ஜனநாயகப் போராட்டங்களை ஒடுக்கும் அணுகுமுறையைக் கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
டில்லியில் ராகுல் கைது… ஜி.கே.வாசன் கண்டனம்
