Skip to content
Home » இன்று இரவு 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

இன்று இரவு 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

தமிழ்நாட்டில் இன்று இரவு செங்கல்பட்டு , காஞ்சிபுரம் , திருப்பத்தூர் , வேலூர் , திண்டுக்கல் , தேனி , மதுரை , ஆகிய 7 மாவட்டங்களில்  மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!