Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மழை நீரை சேகரிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி….

மழை நீரை சேகரிப்பது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு பேரணி

 

நடைபெற்றது. விழிப்புணர்வு பிரச்சார வாகனம் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட பேரணியை திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார். இதில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பேரணியில் கலந்து கொண்டனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!