Skip to content
Home » திருச்சி நாதக வேட்பாளர்……ஜல்லிக்கட்டு ராஜேஷ் வாக்களித்தார்

திருச்சி நாதக வேட்பாளர்……ஜல்லிக்கட்டு ராஜேஷ் வாக்களித்தார்

  • by Senthil

திருச்சி மக்களவை தொகுதி  நாம் தமிழர் கட்சி வேட்பாளர்  ஜல்லிக்கட்டு ராஜேஷ். இவர் இன்று காலை திருச்சி உறையூர் சிஎஸ்ஐ  தொடக்கப்பள்ளி வாக்குசாவடியில்  வரிசையில் நின்று வாக்களித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!