திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் மற்றும் ரயில்வே ஜங்ஷனில் இருந்து பொன்மலை, பொன்மலைப்பட்டி, மேலக்கல்கண்டாகோர்ட்டை, கீழ கல்கண்டார்கோட்டை, மாஜிராணுவ காலனி, அம்பிகாபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றால் பொதுமக்கள் டிவிஎஸ் டோல்கேட் வழியாக சர்வீஸ் ரோட்டைகடந்து சென்று பொன்மலை ஜி கார்னர் வழியாக சென்றாக வேண்டும். அதேபோல் தஞ்சையில் இருந்து திருச்சி நகரத்திற்கு செல்லும் அனைத்து வாகனங்களும் மேற்குறிப்பிடப்பட்ட ஊர்களில் இருந்து குதியில் இருந்து ஜங்ஷன் பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டும் என்றால் அந்த சர்வீஸ் ரோட்டை கடந்து செல்ல வேண்டும். 

