சிறு சிறு பிரச்னைகளால் மின்வெட்டு ஏற்பட்டதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களை விட வெப்ப அளவு அதிகரித்துள்ளதால் மின்சார தேவை அதிகரித்துள்ளது. தெலங்கானா, கேரளா மாநிலங்களை போல் தமிழகமும் சந்தை விலைக்கே மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு யூனிட் மின்சாரத்தை தோராயமாக ரூ.20க்கு வாங்குகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
