மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான சங்கரய்யா(102) உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சளி, காய்ச்சல் காரணமாக அவர் பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு டாக்டர் பட்டம் வழங்க கவர்னர் ரவி மறுத்தது சமீபத்தில் தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
102 வயது சங்கரய்யா…… ஆஸ்பத்திாியில் அனுமதி
