கோவை விமான நிலையத்தில் இன்று காலை ஷார்ஜாவுக்கு புறப்பட்ட ஏர் அரேபியா விமானம் புறப்படும்போது பறவை மோதி விபத்துக்குள்ளானது. காலை 7 மணியளவில் விமானம் புறப்படுவதற்காக ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த போது இரண்டு கழுகுகள் இடது பக்க என்ஜினில் மோதி நிறுத்தப்பட்டது. பொறியாளர்கள் விமானத்திற்கு ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்து வரும் நிலையில், விமானத்தில் இருந்த 164 பயணிகள் கீழே இறக்கப்பட்டனர். இரண்டு கழுகுகளில் ஒன்று இன்ஜின் பிளேடில் அடிபட்டு இறந்தது. இயந்திரம் மாற்றீடு தேவைப்படலாம்
சார்ஜா செல்லவிருந்த விமானத்தில் பறவை சிக்கியதால் கோவையில் தரையிறக்கம்….

Tags:தரையிறக்கம் (tag)