Skip to content
Home » நடிகை பாலியல் புகார் ……சம்மன் வாங்க சீமான் மறுப்பு

நடிகை பாலியல் புகார் ……சம்மன் வாங்க சீமான் மறுப்பு

நடிகை விஜயலட்சுமி  கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சென்னை வளசரவாக்கம் போலீசார்12ம் தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர்.   சீமானுக்கு பதில் அவரது வழக்கறிஞர் ஆஜரானார். இந்த நிலையில் இன்று மீண்டும் சீமானுக்கு போலீசார் சம்மன்  கொண்டு சென்றனர். பாலவாக்கத்தில் உள்ள சீமான் வீட்டுக்கு  வளசரவாக்கம் போலீசார் சென்றனர். . அந்த சம்மனை பெற்றுக்கொள்ள சீமான் மறுத்து விட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!