Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை-போக்சோவில் கணித ஆசிரியர் கைது!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை-போக்சோவில் கணித ஆசிரியர் கைது!

கோவை மாநகராட்சிப் பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கணித ஆசிரியர் செந்தில்குமார் (45) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மன உளைச்சலுக்கு ஆளான மாணவிகளில் மூவர் இது குறித்துப் பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து, கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!
Secret Link