Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிறுமியுடன் உல்லாசம்…….தஞ்சை கரகாட்ட கலைஞர் போக்சோவில் கைது

தஞ்சையை அடுத்த  பிள்ளையார்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகன் ஆனந்த் (27). கரகாட்ட கலைஞர். இவர் 16 வயது சிறுமியுடன் கடந்த ஒரு ஆண்டாக பழகி வந்துள்ளார். ரமேஷ், அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி அவருடன் பாலியல் உறவு கொண்டுள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம்  தெரிவித்தார். இதை தொடர்ந்து சிறுமியின் தந்தை வல்லம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.இதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!