ஸ்ரீரங்கம் ஏகாதசி விழா.. ரெங்கநாதர் பகல் பத்து 4ஆம் நாள்… படங்கள்

141
Spread the love

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து 4-ஆம் நாள் : நம்பெருமாள் சவுரி முடி கொண்டை,

இரத்தின அபயஹஸ்தம், சந்திர-சூரிய பதக்கம், லட்சுமிபதக்கம், அண்ட பேரண்ட பதக்கம், முத்துச்சரம், தசாவதாரசரம், பவள மாலை, நெல்லிக்காய் மாலை உள்ளிட்ட திரு ஆபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

LEAVE A REPLY