Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஸ்ரீரங்கம் கோவிலில் டிடிவி சாமி தரிசனம்….

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில்அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சாமி தரிசனம் செய்தார்.   டிடிவி தினகரன் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சந்தித்து வருகிறார். மேலும் கட்சி கட்டமைப்புகளை ஒருங்கிணைத்து வருகிறார். ஸ்ரீரங்கத்தில் தொண்டர்களும், நிர்வாகிகளும் உற்சாக வரவேற்பு அளித்தனர். டிடிவி தினகரனுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

உண்மையான தர்ம யுத்தம் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது: டிடிவி தினகரன் | The  real war has just begun: TTV Dhinakaran - hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!