Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மன்மோகன்சிங் பிறந்தநாள்……முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இன்று 92வது பிறந்தநாள்….இதையொட்டி அவருக்கு  அனைத்துக்கட்சி தலைவர்கள்  வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும்,  மன்ே மாகன்சிங்குக்கு  பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மன்மோகன் சிங்கின் ஞானம், அர்ப்பணிப்பு பல தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும். இந்திய பொருளாதாரத்தை வடிவமைப்பதற்காக மன்மோகன் சிங் ஆற்றிய சேவை என்றும் நினைவில் இருக்கும் என்றும் முதல்வர் தனது வாழ்த்தில்  கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!