Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சப்-இன்ஸ்பெக்டர் உயிரோடு எரித்துக்கொலை – மனைவி கைது

சென்னை ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் ராஜ் (58) தூங்கிக்கொண்டிருந்தபோது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், அவரது இரண்டாவது மனைவி செல்வராணி (32) கைது செய்யப்பட்டுள்ளார். குடும்பத் தகராறு மற்றும் சித்ரவதை காரணமாக, கணவருக்கு உணவில் தூக்க மாத்திரை கொடுத்து, தேவா என்ற நபர் மூலம் பெட்ரோல் ஊற்றித் தீவைத்து கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். தலைமறைவாகியுள்ள தேவாவை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!