Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

படியளக்கும் திருநாள்……. புதுகை சாந்தநாத சுவாமி, வேதநாயகி வீதிஉலா….

புதுக்கோட்டையில்  அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சாந்தநாதசுவாமி சமேத ஸ்ரீ வேதநாயகி அம்பாள் ஆலயத்தில்  இன்று மஹா அஷ்டமி (சுவாமி படியளக்கும் திருநாள்) கொண்டாடப்பட்டது. காலை 8.30 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் சப்பரத்தில் அமர்ந்துவீதி உலா புறப்பட்டு கீழராஜவீதி, தெற்குராஜவீதி, மேலராஜவீதி, வடக்குராஜவீதி வழியாக வந்து கோவிலை வந்தடைந்தனர்.
நகர்முழுவதும் உள்ள  தாய்மார்களும், வியாபாரிகளும்வீதி உலா வந்த சுவாமிகளுக்குஅரிசி வழங்கி, அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!