Skip to content
Home » உதவி

உதவி

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி…. புதுகை கலெக்டர் வழங்கினார்..

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மு. அருணா நேற்று  மக்கள் குறைகேட்டார். அப்போது அவர் மாற்றுத்திறனாளிகளுக்கு  3 சக்கர வண்டி உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பேரிடர் மேலாண்மைத்  துறை சார்பில் முதல்வரின் பொது… Read More »மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி…. புதுகை கலெக்டர் வழங்கினார்..

நிலச்சரிவு பகுதியில் 3 நாட்களுக்கு இலவச டேட்டா……. ஏர்டெல் மனிதாபிமானம்

  • by Senthil

  கேரள மாநிலம்  வயநாடு  பகுதியில்  3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு சுமார் 300 பேர் பலியானார்கள். இன்னும் பலரை காணவில்லை. தேடும் பணி, மற்றும் நிவாரணப்பணி நடக்கிறது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் உள்ள… Read More »நிலச்சரிவு பகுதியில் 3 நாட்களுக்கு இலவச டேட்டா……. ஏர்டெல் மனிதாபிமானம்

என்ஐடியில் சேர்ந்த பழங்குடியின மாணவிக்கு லேப்டாப், நிதி….. அருண் நேரு எம்.பி. வழங்கினார்

திருச்சி மாவட்டம் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குள்பட்ட துறையூர் பகுதியிலுள்ள பச்சமலையில் சின்ன இலுப்பூரைச் சேர்ந்த ம. ரோகிணி(17) ஜேஇஇ நுழைவுத் தேர்வு எழுதி தமிழக அளவில் பழங்குடியினர் பிரிவில் முதல் மதிப்பெண் 73.8 %… Read More »என்ஐடியில் சேர்ந்த பழங்குடியின மாணவிக்கு லேப்டாப், நிதி….. அருண் நேரு எம்.பி. வழங்கினார்

திருநங்கைக்கு கேட்டரிங் உபகரணம்…. கோவை தேஜஸ் இன்னர்வீல் வழங்கியது

சமூக சேவையில் முக்கிய பங்கு வகிக்கும் கோயம்புத்தூர் தேஜஸ் இன்னர் வீல் கிளப் , ஏழை எளியோருக்கு பல்வேறு நலத்திட்டம் மற்றும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தேவையான உதவிகள் உள்ளிட்ட ஏராளமான பணிகளை… Read More »திருநங்கைக்கு கேட்டரிங் உபகரணம்…. கோவை தேஜஸ் இன்னர்வீல் வழங்கியது

குவைத் தீ…. இறந்தவர் குடும்பத்துக்கு நிவாரணம்…. கனிமொழி வழங்கினார்

  • by Senthil

கோவில்பட்டி அருகே வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்த வீராசாமி மகன் மாரியப்பன் (41). இவர் கடந்த 20 ஆண்டுகளாக குவைத் நாட்டில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் குவைத்தின் மங்கஃப்… Read More »குவைத் தீ…. இறந்தவர் குடும்பத்துக்கு நிவாரணம்…. கனிமொழி வழங்கினார்

இலங்கை தமிழர் மாணவி கல்லூரி படிப்புக்கு ……முதல்வர் ஸ்டாலின் உதவி

புதுக்கோட்டை மாவட்டம், தேக்காட்டூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு இல்லத்தில் வசிக்கும் மாணவி சு.ஷரினா கிறிஸ்ட்டிக்கு கற்பக விநாயகா மருத்துவ அறிவியல் கல்லூரியில்  பிஎஸ்சி(மயக்கவியல்),) பட்டப்படிப்பு படித்திட  தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டார்.… Read More »இலங்கை தமிழர் மாணவி கல்லூரி படிப்புக்கு ……முதல்வர் ஸ்டாலின் உதவி

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக உதவி கேட்ட பெற்றோர்….. உதவிய லாரன்ஸ், பாலா

மாற்றுத் திறனாளி குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்காக அவரது பெற்றோர், நடிகர் பாலாவிடம் உதவி கேட்டிருந்தனர். இதற்காக நடிகர் ராகவா லாரன்ஸூடன் கைகோர்த்த பாலா இது குறித்தான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். மலைக்கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கித்… Read More »மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக உதவி கேட்ட பெற்றோர்….. உதவிய லாரன்ஸ், பாலா

என்னால் முடிந்த உதவியை செய்தேன்… நடிகர் பிரசாந்த் நெகிழ்ச்சி…

  • by Senthil

கடந்த டிசம்பர் மாதத்தில் வந்த சென்னை வெள்ளத்தை அடுத்து, தென் தமிழக மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களும் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளானது. இதனையடுத்து, சென்னை வெள்ள பாதிப்புகளுக்குக் குரல் கொடுத்த திரைப்பிரபலங்கள்… Read More »என்னால் முடிந்த உதவியை செய்தேன்… நடிகர் பிரசாந்த் நெகிழ்ச்சி…

முக்கூடல் வெள்ளசேதம்….. பாலகன் சரஸ்வதி கல்லூரி நிவாரண உதவி

திருநெல்வேலி  மாவட்டம்  முக்கூடல் பகுதியில் மூன்று நாட்கள் பெய்த கனமழை காரணமாக  அந்த பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.  ஏழை-எளிய மக்கள் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து  தவித்தனர். பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு உதவும் வகையில்,… Read More »முக்கூடல் வெள்ளசேதம்….. பாலகன் சரஸ்வதி கல்லூரி நிவாரண உதவி

மாரி செல்வராஜ் உதவி செஞ்சா…. இவனுங்களுக்கு என்ன? வடிவேலு காட்டம்

  • by Senthil

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த டிச.17, 18 ஆகிய தேதிகளில் வரலாறு காணாத கனமழை பெய்தது. கனமழையின் காரணமாக பல இடங்களில் தேங்கிய மழைநீர் காரணமாக மின்சாரம்,… Read More »மாரி செல்வராஜ் உதவி செஞ்சா…. இவனுங்களுக்கு என்ன? வடிவேலு காட்டம்

error: Content is protected !!