கடலூர் மாநகராட்சி நுழைவாயில் தர்ணா-பெண் தீக்குளிக்க முயற்சி..பரபரப்பு
கடலூர் மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பரப்புரையாளராக பணிபுரிந்த 26 பெண்கள் கடந்த அதிமுக, திமுக ஆட்சி காலத்தில் இருந்து பத்தாண்டுகளாக பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் ஆட்சி… Read More »கடலூர் மாநகராட்சி நுழைவாயில் தர்ணா-பெண் தீக்குளிக்க முயற்சி..பரபரப்பு











































































