கரூர் பிளஸ் 2 மாணவன், சக மாணவிக்கு தாலி கட்டினான்…. பள்ளியில் பால்ய விவாகம்
தோகைமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வரும் மாணவனும், மாணவியும் காதலித்து வந்தனர். கடந்த ஜூன் 27ம் தேதி காலை மாணவன் காதலித்த சக மாணவிக்கு பள்ளி வளாகத்திலேயே தாலி கட்டினார். நீளமான… Read More »கரூர் பிளஸ் 2 மாணவன், சக மாணவிக்கு தாலி கட்டினான்…. பள்ளியில் பால்ய விவாகம்










