Skip to content

சபரிமலை

பொன்னம்பல மேட்டில் ஜோதியாக காட்சியளித்த ஐயப்பன்

கார்த்திகை மாதம் துவங்கியவுடன் சபரிமலை செல்ல பக்தர்கள் மாலை அணிந்து 48 நாட்கள் விரதமிருந்து ஐயப்ப சுவாமியை தரிசிப்பார்கள். சபரிமலையில் முக்கிய நிகழ்வான மகர ஜோதி ஆந்தோறும் தை மாதம் முதல் தேதி நடைபெறும்.… Read More »பொன்னம்பல மேட்டில் ஜோதியாக காட்சியளித்த ஐயப்பன்

சபரிமலையில் நாளை மகர விளக்கு பூஜை- சிறப்பு ஏற்பாடுகள்

  • by Authour

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இவ்வருட மகரவிளக்கு காலம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. நாளை பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜையும், மாலையில் பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடைபெறுகிறது. மகரவிளக்கு பூஜைக்கு முன்னதாக நடைபெறும் பிரசித்தி பெற்ற எருமேலி… Read More »சபரிமலையில் நாளை மகர விளக்கு பூஜை- சிறப்பு ஏற்பாடுகள்

சபரிமலையில் 10 நாளில் 10 லட்சம் பேர் தரிசனம்.. முன்பதிவை குறைத்த தேவசம்போர்டு….

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் 41 நாள்கள் மண்டல பூஜை நடைபெறும். அதன்படி இந்தாண்டில் கடந்த நவம்பர் 16 ஆம் தேதி சபரிமலை மண்டல பூஜை தொடங்கியது. இதையொட்டி பக்தர்களுக்காக… Read More »சபரிமலையில் 10 நாளில் 10 லட்சம் பேர் தரிசனம்.. முன்பதிவை குறைத்த தேவசம்போர்டு….

சபரிமலை பக்தர்களை ஏற்றி சென்ற கேரளா ஆம்னி பஸ்… தமிழக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சிறைபிடிப்பு..

  • by Authour

தமிழக, கேரளா எல்லையான வாளையார் செல்லும் வழியில் தமிழக ஆர்.டி.ஓ செக்போஸ்ட் உள்ளது. இந்த நிலையில் திருமலையாம் பாளையம் அருகே கேரளா பதிவின் கொண்ட ஆம்னி பேருந்து தமிழக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மற்றும்… Read More »சபரிமலை பக்தர்களை ஏற்றி சென்ற கேரளா ஆம்னி பஸ்… தமிழக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சிறைபிடிப்பு..

சபரிமலையில் நேற்று ஒரே நாளில் 82,265 பேர் தரிசனம்…

சபரிமலையில் நேற்று ஒரே நாளில் 82,265 பேர் தரிசனம் செய்துள்ளனர் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் மூலம் 14,529 பேர் தரிசனம் செய்துள்ளனர். பூஜைக்காலம் துவங்கியதில் இருந்து அதிகபட்சமாக நவ.16இல்… Read More »சபரிமலையில் நேற்று ஒரே நாளில் 82,265 பேர் தரிசனம்…

18ம் படியில் போலீசார் குரூப் போட்டோ…கேரள ஐகோர்ட் கடும் கண்டனம்!….

  • by Authour

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்ப சுவாமி கோயிலுக்கு கேரளா மட்டுமின்றி, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அவ்வாறு சுவாமி… Read More »18ம் படியில் போலீசார் குரூப் போட்டோ…கேரள ஐகோர்ட் கடும் கண்டனம்!….

மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு

மண்டல கால பூஜைக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.பம்பை, சன்னிதானம், நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் பக்தர்களுக்கான வசதிகள் செய்யும் பணிகள் இறுதி கட்டத்தில் விறுவிறுப்பாக நடக்கிறது. இன்று மாலை 5:00 மணிக்கு மேல்… Read More »மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவ.-15ம் தேதி திறப்பு….

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவ.-15ம் தேதி திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் மகரவிளக்கு பூஜை 2025 ஜனவரி 14ம் தேதி நடைபெறும். 2024ம் ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 15ம்… Read More »சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவ.-15ம் தேதி திறப்பு….

சபரிமலையில் செம கூட்டம்… ஐடியா இல்லாமல் போனதால் திணறும் கேரள போலீஸ்

  • by Authour

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 16-ந்தேதி திறக்கப்பட்டு தினமும் பூஜை நடந்து வருகிறது. அய்யப்பனை தரிசிக்க தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பூஜை நிறைவடைகிறது.… Read More »சபரிமலையில் செம கூட்டம்… ஐடியா இல்லாமல் போனதால் திணறும் கேரள போலீஸ்

முன்பதிவு செய்யாதவர்களும் சபரிமலையில் அனுமதி.. கேரள அரசு அறிவிப்பு..

  • by Authour

கேரளாவின் சபரிமலையில் அமைந்துள்ள அய்யப்பன் கோவிலில் மண்டலம் மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தின்போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதையடுத்து, ‘ஆன்லைன் வாயிலாக தரிசனம் செய்வதற்கு முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே இந்தாண்டு அனுமதிக்கப்படுவர்’ என,… Read More »முன்பதிவு செய்யாதவர்களும் சபரிமலையில் அனுமதி.. கேரள அரசு அறிவிப்பு..

error: Content is protected !!