பாலத்திலிருந்து கிழே விழுந்து காளை பலி…. தஞ்சையில் பரிதாபம்…
தஞ்சாவூா் அருகே மாதாகோட்டையில் லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு திருவிழா இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இதில் அரியலூர் மாவட்டம் வெங்கனூர் கிராமத்தை… Read More »பாலத்திலிருந்து கிழே விழுந்து காளை பலி…. தஞ்சையில் பரிதாபம்…









