தஞ்சையில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி
சுதந்திர தினத்தை முன்னிட்டு தஞ்சையில் நடந்த போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியில் தனியார் நிறுவன ஊழியர்கள் சுமார் 800 பேர் 110 மீட்டர் நீளம் உள்ள தேசியக் கொடியினை கைகளில் ஏந்தி சென்றனர்.… Read More »தஞ்சையில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி


































































































































































































































































































