Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாரதிராஜா

பாரதிராஜா உடலுக்கு நடிகர் வடிவேலு.. கண்ணீர் மல்க அஞ்சலி

  • by Editor

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் மீளாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் காலமான அவரது உடல், இறுதி அஞ்சலிக்காக தேனியில் உள்ள அவரது பண்ணை வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு திரண்டிருந்த… Read More »பாரதிராஜா உடலுக்கு நடிகர் வடிவேலு.. கண்ணீர் மல்க அஞ்சலி

சினிமாவுக்கு வரும் முன் பாரதிராஜா என்ன செய்தார் தெரியுமா?..

  • by Editor

திரைத்துறையில் சாதிப்பதற்கு முன் பாரதிராஜா அரசு பணியில் இருந்தார். தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் சிறிது காலம் சுகாதார ஆய்வாளராக (Health Inspector) அவர் பணியாற்றியுள்ளார். பின்னர் சினிமா மீதான அதீத… Read More »சினிமாவுக்கு வரும் முன் பாரதிராஜா என்ன செய்தார் தெரியுமா?..

பாரதிராஜா உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

  • by Editor

தமிழ்த்திரையுலகுக்கு பேரிழப்பாகிவிட்ட பெருங்கலைஞனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திரைமொழியில் தனிமொழி பேசி தனிச் சகாப்தத்தையே உருவாக்கியவர் பாரதிராஜா. ஸ்டூடியோக்களுக்குள் அடைபட்டிருந்த கேமராக்கள் பாரதிராஜாவால் கிராமங்களுக்குள் நுழைந்தன என… Read More »பாரதிராஜா உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

உனக்கு National Award கிடைக்கணும்..” ராதிகாவிடம் சொன்ன பாரதிராஜா

  • by Editor

தமிழ் சினிமாவின் ஈடுஇணையற்ற இயக்குநரான பாரதிராஜா, கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில், ஆஸ்பத்திரியிலிருந்து வீடுதிரும்பி தற்போது உடல்நலம் தேறிவருகிறார். கடந்த சில ஆண்டுகளாகப் படங்களில் தீவிரமாக நடித்து… Read More »உனக்கு National Award கிடைக்கணும்..” ராதிகாவிடம் சொன்ன பாரதிராஜா

உடல்நலம் தேறி வரும் பாரதிராஜா..எம்ஜிஎம் மருத்துவமனை

  • by Editor

‘16 வயதினிலே’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா. தனது முதல் படத்திலேயே ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகளை வைத்து படம் இயக்கியவர். தொடர்ந்து பல… Read More »உடல்நலம் தேறி வரும் பாரதிராஜா..எம்ஜிஎம் மருத்துவமனை

பாரதிராஜா உடல்நிலை குறித்து வைரமுத்து பதிவு

  • by Editor

பாரதிராஜா உடல்நிலை குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலம் தேறிவருகிறார். நோய்த் தொற்றிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டுக் கொண்டிருக்கிறார். உடைந்த சொற்களாயினும் உரக்கப்பேச ஆசைப்படுகிறார். ஓர்… Read More »பாரதிராஜா உடல்நிலை குறித்து வைரமுத்து பதிவு

பாரதிராஜா- தமிழ்த்திரையுலகின் கலெக்ட் கிளாசிக் இயக்குனர்

  • by Authour

தமிழ்நாட்டின்  இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலையோரத்தில் எப்போதும் பச்சைபோர்வை போர்த்தியிருக்கும்  ஒரு அழகிய  கிராமம் தான் தேனி அல்லிநகரம்.  ஊரின் பெயரில் நகரம் இருந்தாலும், அது பாரதிராஜா பிறந்த 17.7.1941ல்  கிராமம்… Read More »பாரதிராஜா- தமிழ்த்திரையுலகின் கலெக்ட் கிளாசிக் இயக்குனர்

பிரபல தயாரிப்பாளர் ”ஆனந்தி பிலிம்ஸ்” நடராஜன் காலமானார்…

தயாரிப்பாளர் ‘ஆனந்தி பிலிம்ஸ்’ நடராஜன் உடல்நலக் குறைவால் காலமானார்.   முன்னணி இயக்குநர்களான மகேந்திரன், பாரதிராஜா போன்றவர்களோடு பணியாற்றியவர் நடராஜன். நடராஜன் தயாரிப்பில்தான் இயக்குநர் மகேந்திரன் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி – மகேந்திரன் கூட்டணியில்… Read More »பிரபல தயாரிப்பாளர் ”ஆனந்தி பிலிம்ஸ்” நடராஜன் காலமானார்…

எங்களிடம் ஒரு மாரி செல்வராஜ் இருக்கிறார் என மார்தட்டி சொல்வேன்” – பாரதிராஜா நெகிழ்ச்சி

  • by Authour

படத்தைப் பார்த்து பல இடங்களில் கண்ணீர் விட்டேன். ஒப்பனைகள் இல்லாத முகம், சுத்தமில்லாத தெருக்கள், என அச்சு பிசகாமல் நம் கிராமங்களை கண் முன் கொண்டு வந்திருக்கிறார். எங்களிடம் ஒரு மாரி செல்வராஜ் இருக்கிறார்… Read More »எங்களிடம் ஒரு மாரி செல்வராஜ் இருக்கிறார் என மார்தட்டி சொல்வேன்” – பாரதிராஜா நெகிழ்ச்சி

மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும்…. இயக்குநர் பாரதிராஜா….

  • by Authour

நடிகை த்ரிஷா குறித்த கருத்துக்கு நடிகர் மன்சூர் அலிகான் தானாக முன்வந்து மன்னிப்பு கேட்காதது முறையற்ற செயல் என இயக்குநரும், தமிழ் ஃபிலிம் ஆக்டிவ் ப்ரொடியூசர்ஸ் அசோசியேஷன் தலைவருமான பாரதி ராஜா கூறியுள்ளார். இது… Read More »மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும்…. இயக்குநர் பாரதிராஜா….

பாரதிராஜா நடிப்பில் உருவாகும் ‘மார்கழி திங்கள்’… ஷூட்டிங் துவங்கியது…

மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் உருவாகும் ‘மார்க்கழி திங்கள்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. முன்னணி இயக்குனராக பாரதிராஜா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘மார்க்கழி திங்கள்’. இந்த படத்தை பாரதிராஜாவின் மகன் மனோஜ் இயக்கி… Read More »பாரதிராஜா நடிப்பில் உருவாகும் ‘மார்கழி திங்கள்’… ஷூட்டிங் துவங்கியது…

கமல்- பாரதிராஜா சந்திப்பு…. போட்டோ வைரல்…

  • by Authour

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம்… Read More »கமல்- பாரதிராஜா சந்திப்பு…. போட்டோ வைரல்…

80 வயதில் காதல்… காலம் தப்பி பிறந்துட்டேன்… பாரதிராஜா…

திருச்சிற்றம்பலம்’, ‘நானே வருவேன்’ படங்களுக்கு பிறகு தனுஷ் தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் ‘வாத்தி’ படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் சார் என்ற பெயரில் இந்தப் படம் உருவாகியுள்ளது. சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு… Read More »80 வயதில் காதல்… காலம் தப்பி பிறந்துட்டேன்… பாரதிராஜா…

“ஸ்கிரிப்டிக்” திரைக்கதை வங்கி….. இயக்குநர் பாரதிராஜா துவங்கி வைத்தார்…

  • by Authour

திறமையான எழுத்தாளர்களின் திரைக்கதைகளைப் படித்து, அவற்றுள் சிறந்த திரைக்கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து, படப்பிடிப்புக்குத் தயார் நிலையில் அவற்றை உருவாக்கி, தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கும் தளமாகவும் சிறந்த திரைக்கதை எழுத்தாளர்களையும், தயாரிப்பு நிறுவனங்களையும் ஒருங்கிணைக்கவும், ஓர்… Read More »“ஸ்கிரிப்டிக்” திரைக்கதை வங்கி….. இயக்குநர் பாரதிராஜா துவங்கி வைத்தார்…

error: Content is protected !!