Skip to content
Home » மழை » Page 5

மழை

ஹமூன் புயல் நாளை வங்கேதசத்தில் கரை கடக்கும்…. தமிழகத்தில் மிதமான மழை

  • by Senthil

சென்னை வானிலை ஆய்வு மையம்  வெளியிட்ட அறிவிப்பில்   கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற கூடும். புயலாக வலுப்பெற்று… Read More »ஹமூன் புயல் நாளை வங்கேதசத்தில் கரை கடக்கும்…. தமிழகத்தில் மிதமான மழை

12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு….

வடகிழக்கு பருவ மழை நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில்  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதன் காரணமாக  இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு… Read More »12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு….

அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை..

  • by Senthil

வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியான மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து அடுத்த 3 மணிநேரத்தில் சென்னை, திருவள்ளூர்,… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை..

உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…. வெளுக்க போகும் மழை

தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதாக, இந்திய வானிலை மையம் அறிவித்திருக்கிறது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி… Read More »உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…. வெளுக்க போகும் மழை

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் மிதமான மழை பெய்யும்

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால், அடுத்த 48 மணி நேரத்தில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம்… Read More »வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் மிதமான மழை பெய்யும்

கரூர் மாவட்டத்தில் மிதமான மழை…. வாகன ஓட்டிகள் அவதி…

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் புகலூர், தளவாபாளையம்,அரவக்குறிச்சி, தென்னிலை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் திடீரென இரவு மிதமான மழை பெய்ய தொடங்கியது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கு… Read More »கரூர் மாவட்டத்தில் மிதமான மழை…. வாகன ஓட்டிகள் அவதி…

மழையில் கவச உடையின்றி பணி செய்யும் தூய்மை பணியாளர்….

  • by Senthil

தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில் தற்போது கரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்து வரும் நிலையில் பள்ளப்பட்டி நகராட்சி… Read More »மழையில் கவச உடையின்றி பணி செய்யும் தூய்மை பணியாளர்….

டெல்டா உள்பட 20 மாவட்டங்களில் மழை…. கரூர், திண்டுக்கல்லில் பள்ளி, கல்லூரி விடுமுறை

  • by Senthil

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஒருசில இடங்களில் இன்று முதல் 21-ம் தேதி வரை இடி மின்னலுடன்  கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று… Read More »டெல்டா உள்பட 20 மாவட்டங்களில் மழை…. கரூர், திண்டுக்கல்லில் பள்ளி, கல்லூரி விடுமுறை

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 11 மாவட்டங்களில் மழை…

தென்தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இந்நிலையில் தமிழ்நாட்டில்… Read More »தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 11 மாவட்டங்களில் மழை…

4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு

  • by Senthil

தமிழ்நாட்டில்  நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை  பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த மழை லேசானது முதல்  மிதமானதுவரை இருக்கும்… Read More »4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு

error: Content is protected !!