தஞ்சை….. ஓட ஓட விரட்டி முதியவர் கொலை…. தடுக்க வந்த மனைவிக்கும் வெட்டு
தஞசை வடக்கு வாசல் சிரேஸ் சத்திரம் சாலையைச் சேர்ந்தவர் அற்புதம் (70). வக்கீல் குமாஸ்தாவாக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று இரவு வீட்டில் இருந்தபோது ஒரு கும்பல் வந்து அவரை அரிவாளால் வெட்ட முயன்றது.… Read More »தஞ்சை….. ஓட ஓட விரட்டி முதியவர் கொலை…. தடுக்க வந்த மனைவிக்கும் வெட்டு