பாக்கெட் நாவல்’ படத்தின் டப்பிங் பணியை துவங்கிய விஜய் சேதுபதி
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘பாக்கெட் நாவல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக… Read More »பாக்கெட் நாவல்’ படத்தின் டப்பிங் பணியை துவங்கிய விஜய் சேதுபதி




















