திருச்சி அருகே டூவீலர்கள் மோதி முதியவர் பலி… வாலிபர் படுகாயம்..
திருச்சி மாவட்டம், சிறுகனூர் மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் 57 வயதான தமிழ்ச்செல்வன். இவர் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். அதேபோல் பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் பகுதியைச் சேர்ந்த 37 அந்தோணிசாமி. இவர் தனது… Read More »திருச்சி அருகே டூவீலர்கள் மோதி முதியவர் பலி… வாலிபர் படுகாயம்..









