கர்நாடகா… புலிகேசி நகர் தொகுதியில் பாஜகவை எதிர்த்து அதிமுக போட்டி
பெங்களூரு மாநகராட்சியில் உள்ள புலிகேசி நகர்(தனி) தொகுதியில் அதிமுக வேட்பாளராக டி.அன்பரசன்(59) அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ளார். அன்பரசன் கர்நாடக மாநில அதிமுக அவைத்தலைவர் ஆவார். புலிகேசிநகர் தொகுதியில்… Read More »கர்நாடகா… புலிகேசி நகர் தொகுதியில் பாஜகவை எதிர்த்து அதிமுக போட்டி