துணை முதல்வராக எப்போது பதவி ஏற்பீர்கள்? அமைச்சர் உதயநிதி பதில்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். அப்போது துணை முதலமைச்சர் பதவி குறித்து உதயநிதியிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் உதயநிதி பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு: கே:… Read More »துணை முதல்வராக எப்போது பதவி ஏற்பீர்கள்? அமைச்சர் உதயநிதி பதில்










