Skip to content

கொள்ளை

திருச்சி நகை பட்டறையில் 1 கிலோ தங்கம் கொள்ளை…. நள்ளிரவில் துணிகரம்

  • by Authour

திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள சந்துகடை சௌந்தர பாண்டியன் பிள்ளை தெரு பகுதியில் வசிப்பவர் ஜோசப்.நகை பட்டறை வைத்து தொழில் செய்து வருகிறார். நேற்றிரவு இபி ரோடு பகுதியில் உள்ள வேதாத்திரி நகரில் புதிதாக… Read More »திருச்சி நகை பட்டறையில் 1 கிலோ தங்கம் கொள்ளை…. நள்ளிரவில் துணிகரம்

கோபியில் வீட்டு பூட்டை உடைத்து ரூ.2.80 கோடி திருட்டு…

  • by Authour

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் சுதர்சன். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் புதிதாக வீடு வாங்க தனது வீட்டில் 4 பேக்குகளில் ரூ.2.80 கோடி ரொக்கப்பணம் வைத்திருந்தார். இன்று பூட்டியிருந்த வீட்டின்… Read More »கோபியில் வீட்டு பூட்டை உடைத்து ரூ.2.80 கோடி திருட்டு…

பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் 60 பவுன் திருட்டு…..

  • by Authour

சென்னை அபிராமிபுரம் பகுதியில் பிரபல பின்னணி பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ் வீடு உள்ளது. இவரது வீட்டில் 60 பவுன் தங்க, வைர நகைகள் மாயமாகி உள்ளதாக விஜய் யேசுதாசின் மனைவி சென்னை… Read More »பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் 60 பவுன் திருட்டு…..

ATM -மெஷினை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது…..

  • by Authour

சென்னை கே.கே.நகர் முனுசாமி சாலையில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்.மையத்தில் நேற்று முன்தினம் அதிகாலை புகுந்த மர்ம வாலிபர் ஒருவர் கற்களால் தாக்கி ஏ.டி.எம். மிஷினை உடைத்து அதில் இருந்த பல லட்சம் பணத்தை… Read More »ATM -மெஷினை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது…..

ரஜினி மகள் வீட்டில் நகை கொள்ளை…… போலீஸ் விசாரணை

  • by Authour

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டு லாக்கரில் இருந்த 60 சவரன் நகை, வைரம், நவரத்தின கற்கள் மாயமானதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்த புகாரில், 2019ம் ஆண்டு… Read More »ரஜினி மகள் வீட்டில் நகை கொள்ளை…… போலீஸ் விசாரணை

பெரம்பலூரில் 2 இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் -நகை கொள்ளை ….

பெரம்பலூர் நான்கு ரோடு அருகே அன்பு நகர் பகுதியில் வசித்து வருபவர் வசந்தகுமார், என்பவரது வீடு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து நிலையில் கிடப்பதாக பெரம்பலூர் நகர போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த… Read More »பெரம்பலூரில் 2 இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் -நகை கொள்ளை ….

சென்னையில் நகை கொள்ளை விவகாரம்….. 2 பேர் கைது….

  • by Authour

சென்னை பெரம்பூர் ஜெ எல் கோல்டு பேலஸ் நகைக்கடை கொள்ளை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பெரம்பூரில் கடந்த மாதம் 10ம் தேதி நகைக்கடையின் ஷட்டரை துளையிட்டு ரூ. 5 கோடி மதிப்புள்ள… Read More »சென்னையில் நகை கொள்ளை விவகாரம்….. 2 பேர் கைது….

தி.மலை…. ஏடிஎம் கொள்ளையின் முக்கிய குற்றவாளி கைது….

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதி அதிகாலையில் திருவண்ணாமலை, போளூர், கலசபாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏ.டி.எம். மையங்களில் மர்ம நபர்கள் பணம் எடுக்கும் எந்திரங்களை வெல்டிங் எந்திரத்தின் மூலம் வெட்டி அதிலிருந்த… Read More »தி.மலை…. ஏடிஎம் கொள்ளையின் முக்கிய குற்றவாளி கைது….

ஏ.டி.எம் கொள்ளை… 2 கொள்ளையர்கள் 7 நாள் போலீஸ் காவல்…

  • by Authour

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதி அதிகாலையில் திருவண்ணாமலை, போளூர் மற்றும் கலசபாக்கம் ஆகிய பகுதியில் 4 ஏ.டி.எம். மையங்களிலும் மர்ம நபர்கள் பணம் எடுக்கும் எந்திரங்களை வெல்டிங் எந்திரத்தின் மூலம் வெட்டி அதிலிருந்த… Read More »ஏ.டி.எம் கொள்ளை… 2 கொள்ளையர்கள் 7 நாள் போலீஸ் காவல்…

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல் ….

  • by Authour

இந்திய எல்லையில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கைது நடவடிக்கை மேற்கொள்வதும், இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்துவதும் தொடர்கதையாக உள்ளது. சமீபத்தில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக இலங்கை கடற்கொள்ளையர்களின்… Read More »நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல் ….

error: Content is protected !!