தண்ணீர் தொட்டியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு
திருச்சி ஜாபர்ஷா தெரு கோரி குளம் பகுதியை சேர்ந்தவர் கோபி இவரது மகன் பாரதி (32). இவர் திருமணம் ஆகாதவர் பெரிய கம்மாள தெருவில் உள்ள ஒரு கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.… Read More »தண்ணீர் தொட்டியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு
















