Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் பட்டதாரி வாலிபர் மயங்கி விழுந்து சாவு…

திருச்சி, திருவானைக்காவல் சீனிவாசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர்.இவரது மகன் வைகுந்த் (வயது 27) எம்பிஏ பட்ட மேற்படிப்பு முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த வைகுந்த் திடீரென்று மயங்கி விழுந்தார். இதையடுத்து அருகில் உள்ளவர்கள் அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த வைகுந்த் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!