சென்னை: புழல் சிறையில் இருந்த போக்சோ தண்டனை கைதி ரங்கநாதன் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். மூச்சு திணறல் காரணமாக ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ரங்கநாதன் (78) உயிரிழந்தார்.